PM Modi | பரிசுகளை வழங்கி அசத்திய பிரதமர் மோடி.. இன்ப அதிர்ச்சியில் உறைந்த நியூசிலாந்து பிரதமர்

பரிசுகளை வழங்கி அசத்திய பிரதமர் மோடி.. இன்ப அதிர்ச்சியில் உறைந்த நியூசிலாந்து பிரதமர்

பரிசுகளை வழங்கி அசத்திய பிரதமர் மோடி.. இன்ப அதிர்ச்சியில் உறைந்த நியூசிலாந்து பிரதமர் \

கையெழுத்திடப்பட்ட ஹாக்கி மட்டை முதல் உத்தரகாண்ட் தொப்பி வரை ​ நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுக்கு இந்தியாவின் விளையாட்டு திறமை மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான சிறப்புப் பரிசுகளை வழங்கி பிரதமர் மோடி கௌரவித்துள்ளார். \

X

Thanthi TV
www.thanthitv.com