PM Modi | India | South Africa | 40 நாடுகளின் திட்டங்களில் இந்தியா.. | ஜோகன்னெஸ்பர்க்கில் பிரதமர் மோடி பெருமிதம்

x
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம் - மோடி
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பர்க்கில் நடைபெற்ற இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சூரிய ஒளிசக்தி போன்ற துறைகளில் 40 நாடுகளின் திட்டங்களில் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா நாடுகளின் பணி பாராட்டத்தக்கது என்று மோடி கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்