பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியா நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ்' வழங்கப்பட்டது... இருநாட்டு உறவை வலுப்படுத்தியதற்காக வழங்கப்பட்ட இந்த விருது, பிரதமர் மோடி பெறும் 33-வது சர்வதேச விருதாகும்...