கிளம்பிய வேகத்தில் தரையிறங்கிய விமானங்கள்.. திடீர் பதற்றம்
வீசிய புழுதி புயல் - தரையிறக்கப்பட்ட விமானங்கள்
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் திடீரென வீசிய புழுதி புயல் காரணமாக விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. இதனால் பீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் விமான தரையிறக்க மற்றும் புறப்படுதல் தாமதமாகியது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் கோடைகால பருவமழை காலங்களில் இது போல் அடிக்கடி புழுதி புயல் வீசுவது தொடரும் நிகழ்வாக உள்ளது.
Next Story
