பலத்த சத்தத்துடன் விழுந்து தீப்பற்றி எரிந்த விமானம்-திக் திக் காட்சி.. பலி எண்ணிக்கை

x

போலந்து நாட்டில் வான்சாகச பயிற்சியின்போது விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார். வருடாந்திர விமான கண்காட்சியையொட்டி எஃப்-16 என்ற போர் விமானம் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் காரணமாக ஆகஸ்ட் 30,31 தேதிகளில் நடக்க இருந்த வான்சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்