பிலிப்பைன்ஸ் நாட்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை | Philippines | Thiruvalluvar
இந்தியா – பிலிப்பைன்ஸ் நட்புறவின் பவளவிழாவையொட்டி, ஷிஃபு நகரில் உள்ள யுவிகுலாஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் முன்னிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான
இந்தியத் தூதர் ஹரிஷ்குமார் ஜெயின், சிலையை திறந்து வைத்தார். இதைதொடர்ந்து, ஷிஃபு நகரில் நடைபெற்ற கல்வி மற்றும் கலாச்சார விழாவில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story
