ஆறுகளில் சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீடுகளை விட்டு வெளி வர முடியாமல் முடங்கியுள்ளனர்.