

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ்முஷராப்புக்கு அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத நிலையில் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து இருப்பது சரியல்ல என்று அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர்கான் குறைகூறியுள்ளார்.