இந்த சிங்க குட்டிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடுவதை குழந்தைகள் ரசித்து வருகிறனர். 40 கிலோ எடை கொண்ட இந்த சிங்க குட்டிகளை பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.