வெளுத்து வாங்கிய கனமழை.. வீட்டின் சுவற்றை பிடித்து உயிரை காத்துக்கொண்ட மக்கள் - திக் திக் காட்சி

x

பெரு நாட்டின் வடமேற்குப் பகுதியில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டம்பஸ்

(TUMBES) மாகாணத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடி நிலையில், 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் விளைநிலங்கள் சேதமடைந்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்