Iran Protest | "அந்த ரத்தக் கறை இன்னும் இருக்கு.." நாள் ஆக ஆக ஈரானில் வலுக்கும் போராட்டம்

x

ஈரானில் ஆட்சியதிகாரத்தில் மதகுருமார்களின் தலையீட்டுக்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடைபெறுவதாக ஈரான் அரசு குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், காசா முனையில் ஈரான் யார் பக்கம் நின்றது? என கேள்வி எழுப்பியதுடன், அந்த ரத்தக் கறை இன்னும் ஈரான் ஆட்சியாளர்களின் கரத்தில் இருப்பதாக விமர்சித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்