அதிக அளவு மக்கள் இடம் பெயரும் நிகழ்வு - சீன புத்தாண்டையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்

சீன புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.
அதிக அளவு மக்கள் இடம் பெயரும் நிகழ்வு - சீன புத்தாண்டையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்கள்
Published on
சீன புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். பேருந்து, ரயில்கள் மற்றும் விமானங்களில் மக்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். பலருக்கு சொந்த ஊர் செல்ல பேருந்துகள் மற்றும் ரயில்களில் இடம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த விடுமுறை காலங்களில் சீனர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இது உலகின் மிக அதிகமாக மக்கள் இடம்பெயரும் நிகழ்வாக கருதப்படுகிறது
X

Thanthi TV
www.thanthitv.com