Peaky Blinders | England | ஆப்கானில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' - காட்டு தீயாய் பரவும் வீடியோ
Peaky Blinders | England | ஆப்கானில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' - காட்டு தீயாய் பரவும் வீடியோ
ஆப்கானில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' - வைரல் வீடியோ, இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதையான 'Peaky Blinders' சீரியஸின் fanboysனா ஆப்கான் இளைஞர்கள் நான்கு பேர்...டாமஸ் ஷெல்பி கதாபாத்திரம் போல் உடையணிந்து ஆப்கான் வீதிகளில் உலா வந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது... ஆனால் அவர்களை இஸ்லாம் விரோதமான செயலில் ஈடுபட்டதாக கூறி அவர்களை தலிப்பான் அரசு கைது செய்துள்ளது.
Next Story