Russia-Ukraine war | "அமெரிக்கா உதவும்" நம்பிக்கையோடு பேசிய உக்ரைன் அதிபர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உதவும் என்று தாம் நம்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இருப்பினும் எல்லை பற்றி கேள்வி இன்னும் வேதனையாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஜெர்மனியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பின் இதனை அவர் தெரிவித்தார்.
Next Story
