

முகமூடி அணிந்து, சமீபத்தில் வீடியோவில் தோன்றிய அந்த மத போதகர், கடந்த 17 ஆண்டுகளாக, சாத்தானுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். இதுவரை சடங்குகளுக்காக, 675 பேரைக் கொலை செய்ததாகவும், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது, எந்த பகுதியில், எப்போது நடந்தது என்ற தகவலை அவர் வெளியிட மறுத்துள்ளார். தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.