அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் மூழ்கிய பயணிகள் சொகுசு கப்பல்

அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதியதில் மூழ்கிய பயணிகள் சொகுசு கப்பல்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள மிசிசிப்பி நதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'அமெரிக்கன் ஹெரிடேஜ்' பயணிகள் சொகுசுக் கப்பல் மீது, சரக்கு கப்பல் ஒன்று மோதியதில் சொகுசுக் கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து மூழ்கியது.

விபத்தின் போது கப்பலில் 129 பயணிகள் இருந்த நிலையில், தண்ணீரில் விழுந்தவர்களை அமெரிக்க கடலோரக் காவல்படையினர் உடனடியாக மீட்டனர்.

#America #Ship #thanthitv

X