பிரான்ஸில் பாராகிளைடிங் திருவிழா : ஆடை அலங்காரத்தில் அசத்திய வீரர்கள்

பிரான்ஸில் 150 விமான வீரர்கள் கலந்து கொண்ட பாராகிளைடிங் திருவிழா நடைபெற்றது
பிரான்ஸில் பாராகிளைடிங் திருவிழா : ஆடை அலங்காரத்தில் அசத்திய வீரர்கள்
Published on
பிரான்ஸில் 150 விமான வீரர்கள் கலந்து கொண்ட பாராகிளைடிங் திருவிழா நடைபெற்றது. இதில், வானவெளியில் பறந்து செல்லும் வீரர்களின் சாகசங்களை தாண்டி, ஆடை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் எலிசபெத் ராணி, போர் வீரர் என மனிதர்களாக மட்டுமின்றி டிராகன், பென்குயின் என பறவைகளாகவும் பார்முலா 1 கார், விமானம் என பல்வேறு வாகனங்களாகவும் உடை அலங்காரத்தில் விமானிகள் அசத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com