பனியில் குதூகலிக்கும் பாண்டா...
பனியில் குதூகலிக்கும் பாண்டா...
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்துல உள்ள கின்லிங் சிபாவோ உயிரியல் பூங்கால எடுக்கப்பட்ட ஒரு அழகான காட்சி மனச குளிரவைக்குது...இதுதான் ராட்சத பாண்டா குட்டி மெங் மெங்..பேருதான் ராட்சத பாண்டா...ஆனா குழந்த மனசு!...பனில திச்சு...உருண்டு...புரண்டு...மரங்கள்ல தொங்குற பழங்கள குழந்தை மாதிரி எட்டி எட்டி பறிக்க ட்ரை பண்ணுது இந்த மெங் மெங்.. பாண்டாக்களுக்கு குளிர்தான் பிடிக்கும்...வெயில பாத்தா கொஞ்சம் காண்டாகும் இந்த பாண்டாக்கள்...இந்த பாண்டாக்களுக்கு எப்டி பனிய பாத்தா குஷியாகிடுமோ..அதேமாதிரி நாமளும் இந்த பாண்டாக்கள பாத்தாலே குஷியாகிடுவோம்...
Next Story
