Pakisthan Bom Blast || பாகிஸ்தானில் ரயில் மீது வெடிகுண்டு தாக்குதல் தடம் புரண்ட பெட்டிகள்
பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது குறி வைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு உள்ளன. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சிந்து – பலூசிஸ்தான் எல்லையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில் வெடிகுண்டுகளை வைத்து ரயில் வரும் சமயத்தில் வெடிக்க செய்து பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
Next Story
