Iran Israel War | ஈரான் போரால் தலைகீழான பாகிஸ்தான் நிலை... அதிர்ச்சி வீடியோ
ஈரான் போரால் தலைகீழான பாகிஸ்தான் நிலை... அதிர்ச்சி வீடியோ
#iranisraelwar | #pakistan ஈரான் போரால் தலைகீழான பாகிஸ்தான் நிலை... அதிர்ச்சி வீடியோ மத்திய கிழக்கு நிலவி போர் பதற்றத்தால் உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்த நிலையில், டீசல் மற்றும் பெட்ரோல் விலையை இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது. அந்த வகையில், டீசல் விலை லிட்டருக்கு 520 ரூபாயாகவும், பெட்ரோல் 458 ரூபாயாகவும் உயர்ந்ததால் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதற்கிடையே, எரிபொருள் தட்டுபாடு அச்சத்தின் காரணமாக, பங்குகளில் மக்கள் அலைமோதும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரித்து, ஏழை மக்களை அதிகமாக பாதிக்கும் என்ற கவலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
