Pakistan | Taliban | பாகிஸ்தானுக்கு கனவிலும் நினைக்க முடியாத பதிலடி கொடுத்த தாலிபான்கள்

x

ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் , பாகிஸ்தான் ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தியதாகக்கூறி தாலிபான்கள் பதில் தாக்குதல் நடத்தினர். மேலும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான ஒரு விமானத்தை தாலிபான்கள் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்