உலகின் முன் போலிநாடகம் போட்ட பாகிஸ்தான் காத்திருந்து கருவறுத்து முகத்திரையை கிழித்த இந்தியா

x

உலகின் முன் போலி நாடகம் போட்ட பாகிஸ்தான் காத்திருந்து கருவறுத்து முகத்திரையை கிழித்த இந்தியா பஹல்காம் தாக்குதல தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானியர்கள்ங்கரத உறுதிசெஞ்சிருக்காங்க பாதுகாப்பு நிறுவனங்கள். பாகிஸ்தான் அரசோட ஆவணங்கள், பயோமெட்ரிக் தரவு இது போல பல ஆதாரங்கள வழங்கிருக்காங்க. குறிப்பா மீட்கப்பட்டுருக்கர பொருட்களும் தடயவியல் பகுப்பாய்வுகளும் பஹல்காம் கொடிய சம்பவத்துல பாகிஸ்தானோட நேரடி தொடர்ப உறுதிபடுத்தரதா தான் சொல்லப்படுது. அது பத்தி விரிவா பாக்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்