Pakistan || Nuclear Weapons | மலைப்பகுதியில் ரகசியமாக பாகிஸ்தான் செய்யும் பயங்கரம் - பகீர் செய்தி

x

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் அணுசக்தி தொடர்பான ரகசிய நடவடிக்கைகள் நடத்தப்படுகிறது... ஐநா தலையிட வேண்டும் என்றும் ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸின் தலைவர் ஷாஃபி பர்பத் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்