இந்நிலையில், வாக்குகளை எண்ணும் பணியில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதனால் இந்த தேர்தல் முடிவை ஏற்கப் போவதில்லை எனவும் ஆளும்கட்சியான 'பாகிஸ்தான் முஸ்லிம் லீக்' தலைவர் ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். இதனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.