Pakistan | PoK | ஷெபாஸ் ஷெரீப்-க்கு எதிராக வெடித்த Gen Zக்கள் போராட்டம்-பற்றியெரியும் PoK

x

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் வன்முறை சூழ்ந்துள்ளது. அங்கு மாணவர்கள், Gen Z தலைமுறையினர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கத்தின் கல்விக் கொள்கைகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் மீது சில தனி நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், போராட்டம் வலுவடைந்தது. சமீபத்தில் தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பாக போராட்டம் வெடித்த நிலையில், இது இரண்டாவது மிகப்பெரிய போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்