Pakistan Farmer | காலிஃப்ளவர்களுடன் கதறி அழுத வியாபாரி | தீயாய் பரவும் வீடியோ

x

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை ஆப்கானிஸ்தான் நிறுத்திய நிலையில், பாகிஸ்தான் முழுவதும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் வியாபாரம் ஆகாததால் காலிஃப்ளவர்களுடன் கதறி அழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்