Pakistan | Afghanistan | AirStrikes | திடீரென பாக், நடத்திய தாக்குதல்.. 3 கிரிக்கெட் வீரர்கள் மரணம்
பாக். தாக்குதலில் ஆப்கானில் 3 கிரிக்கெட் வீரர்கள் பலி/ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் பலி/ஆப்கானிஸ்தானின் உர்குன் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல்/ஆப்கான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் பாக். தாக்குதலில் பலி/பாக். தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழப்பு/இலங்கை-பாக்.-ஆப்கான் முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
Next Story
