பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் நிறைவேறியது.