பசிபிக் பெருங்கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது... கடற்பரப்பிற்கு அடியில் சுமார்10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது...