#BREAKING || ஆஸ்கர் விருது 2024 - அமெரிக்க மேடையில் இந்திய படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

x
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கிய ஆஸ்கர் விருதுகள் விழா
  • ஆஸ்கர் விருது விழாவுக்கு வந்த திரை பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
  • அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் (13 விருதுகளுக்கு பரிந்துரை)
  • "To Kill a Tiger" - எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ஆவணப்படம்
  • ஆஸ்கர் விருது 2024 - திரைக்கலைஞர்கள் கவுரவிப்பு

Next Story

மேலும் செய்திகள்