ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் விழா - ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு வழிபாடு
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் விழா - ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு வழிபாடு
ரஷ்யால ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமா கொண்டாடப்பட்டுச்சு...
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்கள் ஜனவரி 7ம் தேதிதான் கிறிஸ்துமச கொண்டாடுவாங்க...
மாஸ்கோல உள்ள தேவாலயத்துல ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமச ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுச்சு...
ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோல உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்ல நடந்த கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டுல கலந்துக்கிட்டாரு... அங்க உக்ரைன் போர்ல பணியாற்றிய ரஷ்ய ராணுவ அதிகாரிகள், அவுங்க குடும்பத்தினரோட பங்கேற்றாங்க..
Next Story
