ஆபரேஷன் சிந்து - இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை

x

ஆபரேஷன் சிந்து - இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை

ஈரான் இஸ்ரேல் இடையே தாக்குதல் தீவிரமாகியுள்ளதால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை, 'ஆபரேஷன் சிந்து' மூலம் தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்