``உங்களால் தான் எல்லாமே’’ இந்தியாவை கரித்து கொட்டி டிரம்ப் சொன்ன வார்த்தை..
'ஹார்லி-டேவிட்சன்'-ஐ சுட்டி காட்டி இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
இந்தியாவுடன் நன்றாக பழகுகிறோம் ஆனால்
இந்தியாவின் வர்த்தக நடைமுறைகள் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் மீண்டும் இந்தியா மீதான வரி விதிப்பு குறித்து பேசியுள்ளார். அமெரிக்காவின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பிராண்டுகளுள் ஒன்றான ஹார்லி-டேவிட்சன், இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்வதில் எதிர்கொள்ளும் போராட்டங்களை ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டி, பேசிய அவர், நியாயமற்ற கட்டணங்களால் பல நிறுவனங்களை அமெரிக்காவிற்கு வெளியே உற்பத்தியை அமைக்க தள்ளப்படுவதாக குற்றம் சாட்டினார்.
Next Story
