Oman | PM Modi | பிரதமர் மோடி கால் வைத்ததும் - ஓமன் கொடுத்த அசர வைக்கும் வரவேற்பு
ஓமன் சென்றுள்ள பிரதமர் மோடியை அங்குள்ள இந்திய சமூகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். தாம் தங்கும் வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்க நீண்ட நேரமாக காத்திருந்த இந்திய சமூகத்தினர், 'மோடி' 'மோடி' என்றும் 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்துடனும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், பிரதமர் மோடியுடன் கைகுலுக்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
Next Story
