ஜூலை 23 - ல் துவங்கும் ஒலிம்பிக் போட்டிகள்... வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

ஜப்பானின் ஃபுடாபா நகருக்கு ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஜூலை 23 - ல் துவங்கும் ஒலிம்பிக் போட்டிகள்... வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
Published on

ஜப்பானின் ஃபுடாபா நகருக்கு ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதி ஃபுடாபா நகருக்கு கொண்டு வரப்பட்டது. அதனை பார்வையாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இந்த நகரம் கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் கடுமையாக பாதிப்பு அடைந்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com