ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கடற்கரை அருகே நடைபெற உள்ள எண்ணெய் துளையிடும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலில் அலைச்சறுக்கு வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலைச்சறுக்கில் 7 முறை பட்டம் வென்ற லேன் பீச்லே உள்பட நூற்றுக்கணக்கான வீரர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.