Oh My God - ராட்சத வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடு.. பதறவைக்கும் காட்சி

x

அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தில், வீடு ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரூயிடோசோ Ruidoso பகுதியில் உள்ள மலைக்கிராமம் ஒன்றில் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைகள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனிடையே, வீடு ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்