ஜப்பானின் அணுஆயுத ஆர்வம்-ஐநாவில் சீனா கடும் எச்சரிக்கை ஜப்பான் மீண்டும் ராணுவ மயமாவதை நிறுத்த வேண்டும் என்றும், அதன் அணுஆயுதக் கொள்கை குறித்து தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா வலியுறுத்தியுள்ளது.