வடகொரியாவில் கமகம குக்கிங் ஃபெஸ்டிவல்... கண்ணை கவரும் காட்சிகள்!!

x

வடகொரியாவோட நிறுவனரா கருதப்படுறவரு தான் கிம் இல் சங்... நம்ம கிம் ஜாங் உன்னோட தாத்தா தான் இவரு...

அவரோட பிறந்த நாள் விழா பியாங்யாங்ல கோலாகலமா கொண்டாடப்பட்டுச்சு...

அதன் ஒரு பகுதியா உணவு கண்காட்சி நடந்துருக்கு...ஏராளமான மக்கள் பியாங்யாங் நூடுல் ஹவுஸ்ல நடந்த உணவு திருவிழால கலந்துக்கிட்டாங்க..


Next Story

மேலும் செய்திகள்