தந்தையின் பிறந்த நாள் விழா - கலை நிகழ்ச்சி... மனைவியுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தமது மனைவியுடன், மறைந்த தமது தந்தையின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார்.
தந்தையின் பிறந்த நாள் விழா - கலை நிகழ்ச்சி... மனைவியுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம்
Published on

தந்தையின் பிறந்த நாள் விழா - கலை நிகழ்ச்சி... மனைவியுடன் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தமது மனைவியுடன், மறைந்த தமது தந்தையின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். கிங் ஜாங்கின் மனைவி, ரி சால் ஜூ கடந்த ஒரு வருடமாக, எந்த ஒரு விழாக்களிலும், பங்கு பெறவில்லை. இந்நிலையில்,இந்த விழாவில், அதிபரின் மனைவி ரி சால் பங்கேற்றார். நிகழ்ச்சியை, தமது கணவர் கிம் ஜாங் உன்னுடன், அமர்ந்து கை தட்டி அவர் ரசித்து பார்த்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com