வடகொரியாவில், கண்கவர் கலை நிகழச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர். பியாயாங் நகரின் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டு புத்தாண்டை கொண்டாடினர்.