North Korea | Kim Jong Un | தென் கொரிய அதிபர் சீனா சென்ற சமயத்தில்.. வட கொரியா நடத்திய அதிரடி சோதனை!

x

வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது... வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனையை பார்வையிட்டார்...

வட கொரியாவின் கிழக்கே கடலுக்கு மேல் கிட்டத்தட்ட 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங், சீனாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்