North Korea | Kim Jong Un | மொத்தமாக வடகொரியா பக்கம் திரும்பிய உலகின் கண்..
வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் வருடாந்திர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் வடகொரியாவின் சாதனைகளை பறைசாற்றும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 360க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பங்கேற்றன.
Next Story
