வடகொரியாவில் ஆட்சி அதிகாரத்தின் அடுத்த வாரிசாக தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளை விரைவில் நியமிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.