வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியிருப்பது தெற்காசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை, உலக நாடுகள் வடகொரியாவுக்கு கண்டனம்
Published on
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை நடத்தியிருப்பது தெற்காசிய பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் வடகொரியா 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com