அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்சின் ஜெரார்டு மவுரவ் மற்றும் கனடாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய மூன்று பேருக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. லேசர் இயற்பியல் துறை தொடர்பான கண்டு பிடிப்புகளுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.