Nobel Price For Peace 2025 | அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு. வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டதற்கு நோபல் பரிசு. நார்வே குழு மரியா கொரினா மச்சாடோவை நோபல் பரிசுக்கு தேர்வு செய்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு கேட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு நோபல் பரிசு இல்லை
Next Story
