பிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு விழா : வேட்டியில் அபிஜித்... சேலையில் எஸ்தர்...

நோபல் பரிசு வழங்கும் விழாவில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வான இந்தியரான அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ ஆகியோர் இந்தியாவின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர்.
பிரமாண்டமாக நடைபெற்ற நோபல் பரிசு விழா : வேட்டியில் அபிஜித்... சேலையில் எஸ்தர்...
Published on
நோபல் பரிசு வழங்கும் விழாவில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வான இந்தியரான அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ ஆகியோர் இந்தியாவின் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். அபிஜித் பேனர்ஜி வேட்டி அணிந்தும், வெளிநாட்டு பெண்மணியான அவரது மனைவி எஸ்தர் சேலை அணிந்தும் விழாவில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
X

Thanthi TV
www.thanthitv.com