Adolf Hitler | இனி ஹிட்லர் போல யாரும் வரக்கூடாது என அவர் பிறந்த வீடே மாற்றம்

இனி ஹிட்லர் போல யாரும் வரக்கூடாது என அவர் பிறந்த வீடே மாற்றம்

ஜெர்மன் எல்லைக்கு அருகே அமைந்த ஆஸ்திரியாவின் 'ப்ரௌனௌ அம் இன்' (Braunau am Inn) நகரில், சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம், அதிகாரப்பூர்வமாகக் காவல் நிலையமாக தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com