விறுவிறுப்பாக நடைபெற்ற பாரம்பரிய மல்யுத்த போட்டி

x

நைஜீரியாவின் அபுஜா abuja பகுதியில் நடைபெற்ற இந்த மல்யுத்த போட்டியில் மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் பாரம்பரிய மல்யுத்த வித்தைகளைக் களத்தில் காண்பித்தனர்nigeria


Next Story

மேலும் செய்திகள்